ABOUT US

YCM(Youth Christian Ministries) History

கடவுளின் பெரிதான கிருபையினால் YOUTH CHRISTIAN MINISTRIES(YCM) என்ற இந்ந இயக்கமானது 2017-ம் ஆண்டு ஐந்து வாலிபர்கள் கொண்ட ஒரு ஜெபக்குழுவாக ஆரம்பிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜெபக்குழுவாக கூடி நாட்டிற்காகவும்,தேவைகளுக்காகவும் ஜெபிக்கப்பட்டது.மேலும் மருத்துவ உதவிகள்,ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற சிறுசிறு உதவிகளை செய்து வந்தது.2018 முதல் மேலும் சில வாலிபர்களாக இணைந்து நற்செய்தி கூட்டங்கள்,உபவாசக் கூடுகைகள்,வாலிபர் முகாம்கள் என பல வகைகளில் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறது.பின்னர் 16 September 2018 YouTube-ல் BELEIVE MEDIA என்ற CHANNEL தொடங்கப்பட்டது.இதில் கிறிஸ்தவ பாடல்கள்,STATUS வீடியோக்கள் போடப்பட்டது.2019-ம் ஆண்டு முதல் THE RICH MAN என்ற குறும்படம்,கலங்காதே ALBUM SONG,NAN ARUN-WEB SERIES என நடிப்பின் மூலமாகவும் நற்காரியங்களை வாலிபர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.இன்று 30 -க்கும் அதிகமான வாலிபர்களாக மிகவும் சிறப்பான முறையில் ஊழியங்கள் நடைபெறுவதை எண்ணி கர்த்தரை துதிக்கிறோம்.

BELIEVE MEDIA

BELIEVE MEDIA-OUR OFFICIAL YOUTUBE CHANNEL

  • Christian Songs
  • Short Films
  • Status Videos
  • Tech Info Shorts
  • Experiment Videos
  • Challenge Videos
  • Lyrical Videos

SHARE & SUPPORT

SUBSRIBE NOW

BM-STUDIOS

  • VIDEO EDITING
  • POSTER EDITING
  • ADVERTISMENT EDITING
  • AD-POSTERS
  • YOUTUBE THUMBNAILS
  • PHOTO FRAMING
  • PENCIL ART

FOR ENQUIRIES

SEND AN EMAIL